Bible Versions
Bible Books

1 Samuel 14:7 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.
IRVTA   அப்பொழுது அவனுடைய ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போங்கள்; இதோ, உம்முடைய மனதிற்கு ஏற்றபடி நானும் உம்மோடு வருகிறேன் என்றான்.
ERVTA   அதற்கு ஆயுதங்களை சுமந்து வந்த இளம் உதவியாளன் "உங்களுக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்யுங்கள், நான் எப்போதும் உங்களோடு இருப்பேன்" என்றான்.
RCTA   அவனுடைய பரிசையன், "உமக்குப் பிடித்தவற்றை எல்லாம் செய்யும்; உமது விருப்பப்படியே போகலாம்; எங்குச் சென்றாலும் நானும் உம்மோடு வருவேன்" என்று அவனுக்குச் சொன்னான்.
ECTA   அதற்கு அவர் தம் படைக்கலன்களைத் தாங்குவோன், "உம் மனம் போல் செய்யும். நீர் முதலில் செல்லும். உம் மனத்திற்கேற்ப செய்யுமாறு நான் உம்மோடு இருக்கிறேன்" என்று சொன்னான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us