Bible Versions
Bible Books

1 Samuel 14:42 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது.
IRVTA   எனக்கும் என் மகனான யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது.
ERVTA   சவுல் "மீண்டும் சீட்டைப் போட்டு, பாவி நானா என் மகனா" என்று கேட்டான். யோனத்தான் மேல் சீட்டு விழுந்தது.
RCTA   அப்போது சவுல், "எனக்கும் என் மகன் யோனத்தாசுக்கும் இடையே சீட்டுப் போடுங்கள்" என்றார்.
ECTA   பிறகு சவுல், "எனக்கும் என் மகன் யோனத்தானுக்கும் இடையே சீட்டு போடுங்கள், எனச் சொல்ல, யோனத்தான்மீது சீட்டு விழுந்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us