Bible Versions
Bible Books

1 Samuel 14:30 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.
IRVTA   இன்றையதினம் மக்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் எதிரிகளின் கொள்ளையிலே ஏதாவது சாப்பிட்டிருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான படுகொலை மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.
ERVTA   பகைவரிடமிருந்து எடுத்த உணவை உண்டிருந்தால் நாம் மேலும் உற்சாகமாக இருந்திருக்க முடியும். நாம் இன்னும் அதிக பெலிஸ்தர்களைக் கொன்றிருக்கலாம்!" என்றான்.
RCTA   மக்களுக்கு அகப்பட்ட எதிரிகளின் கொள்ளைப் பொருட்களில் அவர்கள் ஏதாவது சாப்பிட்டிருந்தால் எவ்வளவு நலமாக இருந்திருக்கும்! பிலிஸ்தியருக்குள் உண்டான படுகொலை இன்னும் கொடூரமாய் இருந்திருக்கும் அன்றோ?" என்று மறுமொழி சொன்னான்.
ECTA   இன்று மக்கள் தங்களுக்குக் கிடைத்த எதிரியின் கொள்ளைப் பொருள்களை நன்றாக உண்டிருந்தால், பெலிஸ்தியருக்கு பெரிய அழிவு ஏற்பட்டிருக்கும்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us