Bible Versions
Bible Books

2 Samuel 15:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதற்கு ராஜா, சமாதானத்தோடே போ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்கு போனான்.
IRVTA   அதற்கு ராஜா, சமாதானத்தோடு போ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்கு போனான்.
ERVTA   தாவீது அரசன், "சமாதானமாகப் போ" என்றான். அப்சலோம் எப்ரோனுக்குப் போனான்.
RCTA   தாவீது அரசர் அவனை நோக்கி, "சமாதானமாய் போ" என்றார். அவன் எழுந்து எபிரோனுக்குச் சொன்றான்.
ECTA   நலமாய்ச் சென்று வா, என்று அரசர் அவனிடம் கூற அவனும் புறப்பட்டு எபிரோனுக்குச் சென்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us