Bible Versions
Bible Books

Psalms 109:2 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள்.
IRVTA   துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும், PEPS எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது; PEPS பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள். PEPS
ERVTA   தீயோர் என்னைப்பற்றிப் பொய்களைக் கூறுகிறார்கள். உண்மையற்ற காரியங்களை அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
RCTA   தீயவரும் வஞ்சகரும் எனக்கெதிராய்த் தம் வாயைத் திறந்துள்ளனர்: எனக்கெதிராய் அவர்கள் பொய்களைப் பேசினர்.
ECTA   தீயோரும் வஞ்சனை செய்வோரும் எனக்கெதிராய்த்; தம் வாயைத் திறந்துள்ளனர்; எனக்கெதிராய் அவர்கள் பொய்களைப் பேசியுள்ளனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us