Versions
TOV நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.
IRVTA நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன், PEPS என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது. PEPS
ERVTA நான் ஏழையும் திக்கற்றவனுமான மனிதன். நான் உண்மையிலேயே கவலையடைகிறேன். என் இருதயம் நொறுங்கிப்போகிறது.
RCTA நானோ துயருற்றவன், ஏழ்மை மிக்கவன்: என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது.
ECTA நானோ எளியவன்; வறியவன்; என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது.