Bible Versions
Bible Books

Psalms 109:24 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது.
IRVTA   உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது; PEPS என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது. PEPS
ERVTA   நான் பசியாயிருப்பதால் என் முழங்கால்கள் சோர்ந்துள்ளன. நான் எடை குறைந்து மெலிந்து போகிறேன்.
RCTA   நோன்பினால் என் முழங்கால்கள் தளர்வுறுகின்றன: என் ஊனுடல் பலமற்று நொந்து போகிறது.
ECTA   நோன்பினால் என் முழங்கால்கள் தளர்வுறுகின்றன; என் உடல் வலிமை இழந்து மெலிந்து போகின்றது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us