Bible Versions
Bible Books

Psalms 109:25 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்.
IRVTA   நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, PEPS தங்களுடைய தலையை அசைக்கிறார்கள். PEPS
ERVTA   தீய ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் என்னைப் பார்த்துத் தலையைக் குலுக்கிக்கொள்கிறார்கள்.
RCTA   நானோ அவர்களுடைய நிந்தனைக்குரியவன் ஆனேன்; என்னைப் பார்க்கிறவர்கள் தலையை அசைக்கிறார்கள்.
ECTA   நானோ அவர்களது பழிச்சொல்லுக்கு உள்ளானேன்; என்னைப் பார்க்கின்றோர் தலையை ஆட்டுகின்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us