Bible Versions
Bible Books

Psalms 18:27 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
IRVTA   தேவனே நீர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவீர்;
மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
ERVTA   கர்த்தாவே, நீர் தாழ்மையுள்ளோருக்கு உதவுகிறீர். அகந்தையுள்ளோரைத் தாழ்த்துவீர்.
RCTA   ஏனெனில், சிறுமையுற்ற மக்களுக்கு நீர் மீட்பளிக்கின்றீர்: தற்பெருமை கொண்டோரின் பார்வையை நீர் ஒடுக்குகின்றீர்.
ECTA   எளியோருக்கு நீர் மீட்பளிக்கின்றீர்; செருக்குற்றோரை ஏளனத்துடன் நீர் பார்க்கின்றீர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us