Bible Versions
Bible Books

Psalms 18:28 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
IRVTA   தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்;
என் தேவனாகிய யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குவார்.
ERVTA   கர்த்தாவே, என் விளக்கை ஏற்றுகிறீர். என் தேவனுடைய வெளிச்சம் என்னைச் சூழ்ந்த இருளை போக்குகிறது!
RCTA   ஆண்டவரே, நீர் என் விளக்கு சுடர்விட்டு எரியச் செய்கிறீர்: என் இறைவா, நீர் என் இருட்டை வெளிச்சமாக்குகின்றீர்.
ECTA   ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us