Bible Versions
Bible Books

Psalms 18:5 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டதன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன.
IRVTA   பாதாளக்கட்டுகள் * என்னைச் சூழ்ந்துகொண்டன;
மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன.
ERVTA   கல்லறையின் கயிறுகள் என்னைச் சுற்றிலுமிருந்தன. மரணக் கண்ணிகள் என் முன் கிடந்தன.
RCTA   கீழுலகின் தளைகள் என்னைப் பிணைத்துக் கொண்டன: சாவில் கண்ணிகளுள் நான் விழப்போனேன்.
ECTA   பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us