Bible Versions
Bible Books

Psalms 18:32 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
IRVTA   என்னைப் பலத்தால் இடைகட்டி,
என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
ERVTA   தேவன் எனக்கு பெலன் தந்து தூய வாழ்க்கை வாழ உதவுவார்.
RCTA   வலிமையைக் கச்சையாக எனக்கு அளித்தவர் அவரே: நான் செல்லும் வழியை இடையூறு அற்றதாக ஆக்கியவர் அவரே.
ECTA   வலிமையை அரைக்கச்சையாக அளித்த இறைவன் அவரே; என் வழியைப் பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us