Bible Versions
Bible Books

Song of Solomon 8:13 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும்.
IRVTA   தோட்டங்களில் குடியிருக்கிறவளே!
தோழர்கள் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்;
நானும் அதைக் கேட்கட்டும். PEPS மணவாளி
ERVTA   தோட்டத்தில் அமர்ந்திருக்கிறவளே, உன் குரலை நண்பர்கள் கேட்கின்றார்கள் நானும் அதைக் கேட்கவிடு.
RCTA   இறுதிப் பிற்சேர்க்கைகள்: தோட்டங்களில் வாழ்கிறவளே! என் தோழர்கள் உன் குரலொலிக்குச் செவி மடுத்துக் கவனமாய்க் கேட்கிறார்கள்: நானும் அதைக் கேட்கக் கூடாதோ?
ECTA   "தோட்டங்களில் வாழ்பவளே! தோழர் கூர்ந்து கேட்கின்றனர்; உன் குரலை யான் கேட்கலாகாதோ!"
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us