Bible Versions
Bible Books

Song of Solomon 8:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.
IRVTA   அவள் ஒரு மதிலானால்,
அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்;
அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம். PEPS மணவாளி
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   அவள் ஒரு மதிலானால், அதன் மேல் வெள்ளி அரண்களைக் கட்டுவோம். அவள் கதவு நிலையானால், கேதுரு பலகைகள் வைத்து அடைப்போம்.
ECTA   அவள் ஒரு மதிலானால் அதன்மேல் வெள்ளியரண் கட்டிடுவோம்; அவள் ஒரு கதவானால் அதனை கேதுருப் பலகையால் மூடிடுவோம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us