Bible Versions
Bible Books

Song of Solomon 8:8 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு, அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?
IRVTA   நமக்கு ஒரு சிறிய சகோதரி உண்டு,
அவளுக்கு மார்பகங்கள் இல்லை;
நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?
ERVTA   எங்களுக்கு ஒரு சிறிய சகோதரி இருக்கிறாள் அவளது மார்பகங்கள் இன்னும் வளரவில்லை. ஒருவன் அவளை மணக்க வரும்போது எங்கள் சகோதரிக்காக நாங்கள் என்ன செய்வோம்?
RCTA   விடுகதைகள் இரண்டு: நம்முடைய தங்கை சிறியவள்; அவளுக்கு இன்னும் கொங்கைகள் முகிழ்க்கவில்லை; அவளைப் பெண்பேச வரும் நாளில் நம் தங்கைக்காக நாம் என்ன செய்வோம்?
ECTA   நம்முடைய தங்கை சிறியவள்; அவளுக்கு முலைகள் முகிழ்க்கவில்லை; அவளைப் பெண்பேச நம் தங்கைக்காக என் செய்வோம்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us