Versions
TOV செமாயா பெற்ற சிம்ரியின் மகன் யெதாயாவுக்குப் பிறந்த அல்லோனின் புத்திரனாகிய சீப்பியின் குமாரன் சீசாவும் என்று,
IRVTA செமாயா பெற்ற சிம்ரியின் மகன் யெதாயாவுக்குப் பிறந்த அல்லோனின் மகனாகிய சீப்பியின் மகன் சீசாவும் என்று,
RCTA சமையாவின் புதல்வன் செம்ரியுடைய மகன் இதையாவுக்குப் பிறந்த அல்லோனின் மகன் செப்பையுடைய புதல்வன் சிசா ஆகியோரும்,
ECTA செமாயாவின் மகன் சிம்ரிக்குப் பிறந்த எதாயாவின் புதல்வனான அல்லோனின் மகன் சிபியின் புதல்வன் சீசா.