Versions
TOV இவன் குமாரன் சாதோக்; இவன் குமாரன் அகிமாஸ்.
IRVTA இவனுடைய மகன் சாதோக்; இவனுடைய மகன் அகிமாஸ். PEPS
ERVTA அகித்தூப்பின் மகன் சாதோக், சாதோக்கின் மகன் அகிமாஸ்.
RCTA இவருடைய மகன் சாதோக்; இவருடைய மகன் அக்கிமாசு.
ECTA அவர் மகன் சாதோக்கு, அவர் மகன் அகிமாசு.