Versions
TOV பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.
IRVTA {பென்யமீன் சந்ததி} PS பென்யமீன் மகன்கள் பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.
ERVTA பேலா, பெகேர், யெதியாயேல் எனும் மூன்று பேரும் பென்யமீனின் மகன்கள்.
RCTA பென்யமீன் புதல்வர் பேலா, பேக்கோர், யாதியேல் என்ற மூவர்.
ECTA பென்யிமினின் புதல்வர்; பேலா, பெக்கேர், எதியேல் என்னும் மூவர்.