Versions
TOV வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
IRVTA வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
ERVTA ஆவிக்குரிய வரங்கள் பலவகை உண்டு. ஆனால், அனைத்தும் அதே ஆவியானவரால் வருபவை.
RCTA வரங்கள் பலவகை; ஆவியானவரோ ஒருவர்தான்.
ECTA அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே.