Versions
TOV தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.
IRVTA தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே இல்லை, பெலத்திலே உண்டாயிருக்கிறது.
ERVTA தேவனுடைய இராஜ்யம் பேச்சல்ல, பெலத்திலே என்பதால் இதைக் காண விரும்புகிறேன்.
RCTA கடவுளின் அரசு பேச்சில் அன்று, வல்லமையில்தான் இருக்கிறது.
ECTA இறையாட்சி பேச்சில் அல்ல, செயல்பாட்டில்தான் இருக்கிறது.