Bible Versions
Bible Books

1 Peter 1:25 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே.
IRVTA   கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. PE
ERVTA   ஆனால் கர்த்தரின் வார்த்தையோ என்றும் நிலைத்திருக்கிறது ஏசாயா 40:6-8 என்று சொல்கிறது. இந்த வார்த்தையே உங்களுக்குச் சொல்லப்பட்டது.
RCTA   ஆனால், ஆண்டவரின் சொல் என்றென்றும் நிலைக்கும். "இச்சொல்லே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி.
ECTA   நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். "இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us