Bible Versions
Bible Books

1 Samuel 24:2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான்.
IRVTA   அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட 3,000 பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான்.
ERVTA   எனவே சவுல் இஸ்ரவேலரில் 3000 பேரைத் தேர்ந்தெடுத்தான். அவர்களை கூட்டிக்கொண்டு தாவீதையும் அவனது ஆட்களையும் காட்டு ஆடுகள் உள்ள பாறைப் பகுதிகளில் தேடினான்.
RCTA   (3) அப்பொழுது சவுல் இஸ்ராயேல் அனைத்திலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களில் மூவாயிரம் பேரை அழைத்துக் கொண்டு காட்டாடுகள் மட்டுமே ஏறக்கூடிய செங்குத்தான பாறைகளில் கூடத் தாவீதையும் அவனுடைய ஆட்களையும் தேடிப்போனர்.
ECTA   சவுல் இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின் பாறைகளுக்கு எதிர்புறம் சென்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us