Bible Versions
Bible Books

1 Samuel 29:5 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.
IRVTA   சவுல் கொன்றது 1,000,
தாவீது கொன்றது 10,000” என்று இந்த தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள். PEPS
ERVTA   தாவீதைப்பற்றி ஏற்கனவே இஸ்ரவேல் ஜனங்கள் ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள். "சவுல் ஆயிரக்கணக்கான பகைவர்ளைக் கொன்றான். ஆனால் தாவீதோ பத்தாயிரக் கணக்கான பகைவர்களைக் கொன்றிருக்கிறான்!" என்றனர்.
RCTA   'சவுல், ஆயிரம் பேரைக் கொன்றார்; தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றான்' என்று சொல்லி இஸ்ராயேலர் ஆடிப்பாடி வாழ்த்தினார்களே! இவன் தானே அந்தத் தாவீது?" என்று சொன்னார்கள்.
ECTA   சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான்; ஆனால் தாவீது பதினாயிரம் பேரைக் கொன்றான் என்று சொல்லிப் பெண்கள் தங்களுக்குள் பாடி ஆடியது இந்த தாவீதைக் குறித்து அன்றோ? என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us