Bible Versions
Bible Books

2 Samuel 23:2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தருடைய ஆவியானவர் என்னைக் கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.
IRVTA   யெகோவாவுடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்;
அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.
ERVTA   கர்த்தருடைய ஆவி என் மூலமாகப் பேசினார். என் நாவில் அவரது வார்த்தைகள் இருந்தன.
RCTA   ஆண்டவருடைய ஆவியானவர் என் மூலம் பேசினார். அவருடைய வார்த்தை என் நாவில் இருந்தது.
ECTA   ஆண்டவரின் ஆவி என் மூலம் பேசினார்; அவரது வார்த்தை என் நாவில் ஒலித்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us