Bible Versions
Bible Books

2 Chronicles 32:10 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அசீரியா ராஜாவாகிய சனகெரிப் சொல்லுகிறது என்னவென்றால், முற்றிக்கை போடப்பட்ட எருசலேமிலே நீங்கள் இருக்கும்படிக்கு, நீங்கள் எதின்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்?
IRVTA   அசீரியா ராஜாவாகிய சனகெரிப் சொல்லுகிறது என்னவென்றால், முற்றுகை போடப்பட்ட எருசலேமிலே நீங்கள் இருப்பதற்கு, நீங்கள் எதன்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்?
ERVTA   அவர்கள், "அசீரியாவின் அரசனான சனகெரிப் சொல்வதாவது, ‘முற்றுகை இடப்பட்ட எருசலேமிற்குள் எந்த நம்பிக்கையின் பேரில் நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள்?
RCTA   அசீரிய அரசன் சென்னாக்கெரீப் சொல்வதைக் கேளுங்கள்: எதன்மேல் நம்பிக்கை கொண்டு முற்றுகையிடப்பட்ட யெருசலேமில் நீங்கள் தங்கியிருக்கிறீர்கள்?
ECTA   அவர்கள், "அசீரிய மன்னன் சனகெரிபு சொல்வது இதுவே; முற்றுகைக்குட்பட்ட எருசலேமில் நீங்கள் எதை நம்பித் தங்கியிருக்கிறீர்கள்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us