Bible Versions
Bible Books

2 Corinthians 11:19 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாய்ச் சகித்திருக்கிறீர்களே.
IRVTA   நீங்கள் புத்தி உள்ளவர்களாக இருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாகச் சகித்திருக்கிறீர்களே.
ERVTA   நீங்கள் புத்திசாலிகள். எனவே புத்தியற்றவர்களோடு நீங்கள் சகிப்புத் தன்மையோடு நடந்து கொள்ளுங்கள்.
RCTA   அறிவு நிறைந்திருக்கும் நீங்கள் அந்த அறிவிலிகளைத் தாராளமாய்ப் பொறுத்துக் கொள்கிறீர்கள்.
ECTA   நீங்கள் அறிவுக்கூர்மையுள்ளவர்கள் அல்லவா? அறிவிலிகளை மனமுவந்து பொறுத்துக் கொள்பவர்கள் ஆயிற்றே!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us