Bible Versions
Bible Books

2 Corinthians 13:3 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார்.
IRVTA   கிறிஸ்து என் மூலம் பேசுகிறார் என்பதற்கு ஆதாரம் தேடுகிறீர்களே; அவர் உங்களிடம் பலவீனராக அல்ல, உங்களிடம் வல்லவராக இருக்கிறார்.
ERVTA   கிறிஸ்து என் மூலம் பேசுகிறார் என்பதற்கு உங்களுக்கு ஆதாரம் வேண்டுமா? (உங்களை நான் தண்டிக்கு போது, நீங்கள் அதைப் பார்ப்பீர்கள்.) அவர் உங்களிடத்தில் பலவீனராக இல்லை; வல்லவராய் இருக்கிறார்.
RCTA   இரண்டாம் முறை நான் உங்களிடம் வந்திருந்த போது சொன்னதையே, உங்களோடு இல்லாத இந்த நேரத்திலும் சொல்லுகிறேன்; என் வழியாய்ப் பேசுகிறவர் கிறிஸ்துவே என்பதை எண்பிக்கவேண்டும் என்கிறீர்கள் அல்லவா? நான் மறுபடியும் வந்தால், அதை எண்பித்துக் காட்டுவேன்; பரிவு காட்டவே மாட்டேன். கிறிஸ்து உங்கள்பால் வலுக்குன்றியவராகக் காணப்படவில்லை; உங்களிடையே தம் வல்லமையைக் காட்டினார்.
ECTA   கிறிஸ்து என் மூலமாகப் பேசுகிறார் என்பதை மெய்ப்பித்துக்காட்ட வேண்டும் என்கிறீர்கள் அல்லவா? கிறிஸ்து உங்களிடையே என்னைப் போல வலுவற்றவராக இல்லை; மாறாக அவர் வல்லமையோடு செயல்படுகிறார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us