Bible Versions
Bible Books

2 Kings 16:8 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் காணிக்கையாக அனுப்பினான்.
IRVTA   யெகோவாவுடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனைப் பொக்கிஷங்களிலும் கிடைத்த வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவிற்குக் காணிக்கையாக அனுப்பினான்.
ERVTA   ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனை கருவூலத்திலும் உள்ள பொன்னையும், வெள்ளியையும் எடுத்து அசீரியாவின் அரசனுக்குக் காணிக்கையாக அனுப்பினான்.
RCTA   மேலும் ஆண்டவருடைய ஆலயத்திலும் அரண்மனைக் கருவூலத்திலும் அகப்பட்ட பொன்னையும் வெள்ளியையும் சேர்த்து அசீரிய அரசனுக்கு அவற்றைப் பரிசாக அனுப்பி வைத்தான்.
ECTA   மேலும் ஆகாசு ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனைக் கருவ+லங்களிலும் இருந்த பொன்னையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய மன்னனுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us