Bible Versions
Bible Books

2 Kings 2:19 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பின்பு அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள்.
IRVTA   {எலிசாவின் அற்புதம்} PS பின்பு அந்தப் பட்டணத்தின் மனிதர்கள் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்பதற்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள்.
ERVTA   நகர ஜனங்கள் எலிசாவிடம் வந்து, "ஐயா, இந்த நகரம் நல்ல இடத்தில் அமைந்துள்ளதை நீங்கள் பார்க்கமுடியும். ஆனால் தண்ணீரோ மிகவும் மோசம். அதனால் இங்கு நல்ல விளைச்சல் இல்லை" என்றனர்.
RCTA   அந்நகர மக்கள் எலிசேயுவைப் பார்த்து, "ஐயனே, உமக்குத் தெரிந்திருப்பது போல் இந்நகர் வாழ்வதற்கு நல்ல வசதியாகத் தான் இருக்கிறது. ஆயினும் தண்ணீர் மிக மோசமானதாகவும், நிலம் பலன் தராததுமாக இருக்கின்றனவே!" என்றனர்.
ECTA   அந்த நகர மக்கள் எலிசாவை நோக்கி, "இந்நகர் நல்ல இடத்தில் அமைந்துள்ளது என்பதை எம் தலைவராகிய தாங்கள் அறிவீர். ஆயினும், இங்கு நல்ல தண்ணீர் இல்லை, நிலமும் நற்பலன் தருவதில்லை" என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us