Bible Versions
Bible Books

3 John 1:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; ஆனால் மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனதில்லை.
IRVTA   எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் மையினாலும், இறகினாலும் எழுத எனக்கு விருப்பம் இல்லை.
ERVTA   உனக்கு நான் கூற வேண்டிய பல செய்திகள் உள்ளன. ஆனால் எழுதுகோலையும் மையையும் பயன்படுத்த விரும்பவில்லை.
RCTA   எங்கள் சான்று உண்மை என நீர் அறிவீரன்றோ? உமக்கு எழுதவேண்டிய செய்திகள் பல உண்டு: இருப்பினும் எழுத்து வடிவில் சொல்ல நான் விரும்பவில்லை.
ECTA   நான் உமக்கு எழுதவேண்டியவை இன்னும் பல இருப்பினும் அவற்றை நான் எழுத்து வடிவில் தர விரும்பவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us