Bible Versions
Bible Books

Acts 5:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   வாலிபர் எழுந்து, அவனைச் சேலையில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம் பண்ணினார்கள்.
IRVTA   வாலிபர்கள் எழுந்து, அவனைத் துணியில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   இளைஞர்கள் எழுந்து, அவனைத் துணியால் மூடி, வெளியே கொண்டுபோய்ப் புதைத்தார்கள்.
ECTA   இளைஞர்கள் எழுந்து வந்து அவனைத் துணியால் மூடிச் சுமந்து கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us