Bible Versions
Bible Books

Genesis 7:24 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.
IRVTA   தண்ணீர் பூமியை 150 நாட்கள் மூடிக்கொண்டிருந்தது. PE
ERVTA   வெள்ளமானது தொடர்ந்து 150 நாட்கள் பூமியில் பரவியிருந்தது.
RCTA   நீர்த்திரள் நூற்றைம்பது நாட்களாகப் பூமியை மூடிக்கொண்டிருந்தது.
ECTA   நூற்றைம்பது நாள்களாக மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகிற்று.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us