Bible Versions
Bible Books

Hosea 6:11 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.
IRVTA   யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது. PE
ERVTA   யூதா, உனக்கும் அறுவடைகாலம் இருக்கிறது. நான் எனது ஜனங்களைச் சிறைமீட்டு வரும்போது இது நிகழும்"
RCTA   யூதாவே, உனக்கும் அறுவடைக்காலம் குறிக்கப்பட்டுள்ளது, நம் மக்களை நன்னிலைக்கு மறுபடியும் கொணரும் போது அக்காலம் வரும்.
ECTA   யூதாவே! உனக்கும் அறுவடைக்காலம் ஒன்று குறிக்கப்பட்டிருக்கின்றது. நான் என் மக்களை நன்னிலைக்குத் திரும்பக் கொணரும் போது,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us