Bible Versions
Bible Books

Mark 8:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அதற்கு அவருடைய சீஷர்கள்: இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனைபேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள்.
IRVTA   அதற்கு அவருடைய சீடர்கள்: இந்த வனாந்திரத்திலே ஒருவன் எங்கே இருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை மக்களுக்குக் கொடுத்து திருப்தியாக்கமுடியும் என்றார்கள்.
ERVTA   இயேசுவின் சீஷர்களோ, நாம் எந்த ஊருக்கும் அருகில் இல்லை. இங்குள்ள அனைவருக்கும் உண வளிக்க நாம் எங்கிருந்து உணவுகளைப் பெறுவது? என்று கேட்டனர்.
RCTA   சீடர் அவருக்கு மறுமொழியாக, "இப்பாழ்வெளியில் இவர்களுக்கு வயிறார உணவளிப்பது எப்படி?" என்றனர்.
ECTA   அதற்கு அவருடைய சீடர்கள், "இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?" என்று கேட்டார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us