Bible Versions
Bible Books

Revelation 6:3 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன்.
IRVTA   அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லக்கேட்டேன்.
ERVTA   ஆட்டுக்குட்டியானவர் இரண்டாம் முத்திரையை உடைத்தார். அப்போது இரண்டாவது உயிருள்ள ஜீவன் வா! என்று சொல்வதைக் கேட்டேன்.
RCTA   செம்மறியானவர் இரண்டாவது முத்திரையை உடைத்தபோது, அவ்வுயிர்களுள் இரண்டாவது, 'வா' என்று சொல்லக் கேட்டேன்.
ECTA   ஆட்டுக்குட்டி இரண்டாவது முத்திரையை உடைத்தபொழுது அவ்வுயிர்களுள் இரண்டாவது, "வா" என்று அழைக்கக் கேட்டேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us