Bible Versions
Bible Books

Acts 10:10 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து,
IRVTA   அவன் அதிக பசியடைந்து சாப்பிட விரும்பினான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணும்போது, அவன் தரிசனத்தில்,
ERVTA   பேதுரு பசியடைந்தான். அவன் உண்ண வேண்டுமென நினைத்தான். ஆனால் பேதுரு உண்ணும்படியாக அவர்கள் உணவைத் தயாரித்துக்கொண்டிருக்கும் போது அவனுக்கு ஒரு காட்சி தெரிந்தது.
RCTA   அப்போது அவருக்குப் பசித்தது. சாப்பிட விரும்பினார். உணவுக்கு ஏற்பாடு செய்கையில் அவர் பரவசமாகி, ஒரு காட்சி கண்டார்.
ECTA   அவருக்குப் பசி உண்டாயிற்கு. அவர் உணவருந்த விரும்பினார். உணவு தயாராகிக் கொண்டிருக்கும்போது அவர் மெய்ம்மறந்த நிலைக்குள்ளானார்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us