Bible Versions
Bible Books

Acts 27:8 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அதை வருத்தத்தோடே கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்குச் சமீபமாயிருந்தது.
IRVTA   அதை வருத்தத்தோடு கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்கு அருகில் இருந்தது.
ERVTA   கடற்கரை ஓரமாகப் போனோம். ஆனாலும் கடற் பயணம் கடினமாக இருந்தது. பாதுகாப்பான துறைமுகம் என்னும் இடத்திற்கு வந்தோம். லசேயா நகரம் அந்த இடத்திற்கு அருகாமையிலிருந்தது.
RCTA   அதன் கரையோரமாகக் கடின பயணம் செய்து லசேயா நகர் அருகிலுள்ள செந்துறையென்னும் இடத்தையடைந்தோம்.
ECTA   பின் அரும்பாடுபட்டுக் கரை ஒரமாகப் பயணம் செய்து இலசயா பட்டணத்துக்கு அருகிலுள்ள "செந்துறை" என்னுமிடம் வந்து சேர்ந்தோம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us