Bible Versions
Bible Books

Acts 28:14 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அங்கே சகோதரரைக் கண்டோம்; அவர்கள் எங்கள் ஏழுநாள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.
IRVTA   அங்கே சகோதரர்களைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாட்கள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.
ERVTA   அங்குச் சில சகோதரர்களை நாங்கள் கண்டோம். ஒருவாரம் தம்மோடு எங்களைத் தங்கியிருக்குமாறு எங்களைக் கேட்டுக் கொண்டார்கள். இறுதியில் நாங்கள் ரோமை அடைந்தோம்.
RCTA   அங்கே சகோதரர் சிலர் இருக்கக் கண்டோம். ஒரு வாரம் தங்களுடன் தங்கும் படி அவர்கள் எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். அதன்பின் உரோமைக்குச் சென்றோம்.
ECTA   அங்கு நாங்கள் சகோதரர் சகோதரிகளைக் கண்டோம். நாங்கள் அவர்கனேளாடு ஏழு நாள் தங்குமாறு அவர்கள் எங்களைக் கேட்டுக் கொண்டார்கள். அதன்பின் நாங்கள் உரோமை போய்ச் சேர்ந்தோம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us