Bible Versions
Bible Books

Amos 2:11 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உங்கள் குமாரரில் சிலரை தீர்க்கதரிசிகளாகவும், உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார்.
IRVTA   உங்களுடைய மகன்களில் சிலரை தீர்க்கதரிசிகளாகவும், உங்களுடைய வாலிபர்களில் சிலரை நசரேயர்களாகவும் எழும்பச்செய்தேன்; இஸ்ரவேல் மக்களே, இப்படி நான் செய்யவில்லையா என்று யெகோவா கேட்கிறார்.
ERVTA   "நான் உங்கள் மகன்களில் சிலரைத் தீர்க்கதரிசிகள் ஆக்கினேன். நான் உங்களது இளைஞர்களில் சிலரை நசரேயர்களாக ஆக்கினேன். இஸ்ரவேல் ஜனங்களே, இது உண்மை" என்று கர்த்தர் சொல்லுகிறார்.
RCTA   உங்கள் புதல்வர்களுள் சிலரை நாம் இறைவாக்கினராய் உயர்த்தினோம்; உங்கள் இளைஞர்களுள் சிலரை நாசரேயராய்த் தேர்ந்துகொண்டோம்; இஸ்ராயேல் மக்களே, இது உண்மையன்றோ?" எனக் கேட்கிறார் ஆண்டவர்.
ECTA   உங்கள் புதல்வர்களுள் சிலரை இறைவாக்கினராய் உயர்த்தினேன்; உங்கள் இளைஞர்களுள் சிலரை நாசீர்களாய்த் தேர்ந்துகொண்டேன்; இஸ்ரயேல் மக்களே, இது ?" என்கிறார் ஆண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us