Bible Versions
Bible Books

Daniel 12:8 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் அதைக் கேட்டும், அதின் பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.
IRVTA   நான் அதைக் கேட்டும், அதின் அர்த்தத்தை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு எப்படியிருக்கும் என்று கேட்டேன்.
ERVTA   "நான் பதிலைக் கேட்டேன். ஆனால் உண்மையில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே நான் கேட்டேன், ‘ஐயா, இவை எல்லாம் உண்மையானதும் என்ன நிகழும்?" என்று கேட்டேன்.
RCTA   நான் அதைக் கேட்டும் அதன் பொருளை அறியவில்லை; அப்பொழுது அவரைப் பார்த்து, "ஐயா, இவற்றுக்குப் பிறகு என்ன நடக்கும்?" என்று கேட்டேன்.
ECTA   நான் அதைக்கேட்டும் அதன் பொருளை அறிந்து கொள்ளவில்லை. அப்பொழுது அவரைநோக்கி, "என் தலைவரே! இவற்றிற்குப் பிறகு என்ன நடக்கும்?" என்று கேட்டேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us