Bible Versions
Bible Books

Deuteronomy 28:42 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் கனிகளையும் விட்டில் பட்சித்துப்போடும்.
IRVTA   உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் பலன்களையும் வெட்டுக்கிளி அழித்துப்போடும்.
ERVTA   வெட்டுக் கிளிகள் உனது வயலில் உள்ள விளைச்சலையும், மரங்களையும் அழித்துவிடும்.
RCTA   உன் மரங்கள் எல்லாவற்றையும், உன் நிலத்தின் கனிகளையும் பூச்சிகள் தின்றொழிக்கும்.
ECTA   உன் மரங்கள் எல்லாவற்றையும், உன் நிலத்தின் பயனையும் வெட்டுக்கிளி உடைமையாக்கிக் கொள்ளும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us