Bible Versions
Bible Books

Ezekiel 20:29 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது நான் அவர்களை நோக்கி: நீங்கள் போகிற அந்த மேடு என்னவென்று கேட்டேன்; அதினால் இந்நாள்வரைக்கும் அதற்குப் பாமா என்று பேர்.
IRVTA   அப்பொழுது நான் அவர்களை நோக்கி: நீங்கள் போகிற அந்த மேடு என்னவென்று கேட்டேன்; அதினால் இந்த நாள்வரைக்கும் அதற்குப் பாமா * விக்கிரக கோவில் என்று பெயர். PS
ERVTA   நான் அந்த ஜனங்களிடம் அந்த மேடான இடங்களுக்கு ஏன் போகிறீர்கள் என்று கேட்டேன். இன்றும் அம்மேடான இடங்கள் அங்கு இருக்கின்றன’ என்று சொல்."
RCTA   (அப்போது நாம் அவர்களை நோக்கி: நீங்கள் போகும் அந்த மேடு என்பது என்ன என்று கேட்டோம்; அதன் காரணமாய் இந்நாள் வரை அவ்விடத்திற்கு மேடு என்ற பெயர் வழங்குகிறது.)
ECTA   நான் அவர்களை நோக்கி, "நீங்கள் செல்லும் தொழுகை மேடு எங்கே உள்ளது?" என்று கேட்டேன். எனவே அதன் பெயர் "பாமா" என்று இந்நாள்வரை வழங்குகிறது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us