Bible Versions
Bible Books

Ezekiel 5:8 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இதோ, நான், நானே உனக்கு விரோதமாக வந்து, புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக உன் நடுவிலே நீதி செலுத்தி,
IRVTA   இதோ, நான், நானே உனக்கு எதிராக வந்து, அந்நியஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக உன் நடுவிலே நீதி செலுத்தி,
ERVTA   எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; ‘எனவே இப்பொழுது, நானும்கூட உனக்கு எதிரானேன்! மற்ற ஜனங்கள் பார்க்கும்படி நான் உன்னைத் தண்டிப்பேன்.
RCTA   ஆகவே ஆண்டவராகிய இறைவன் கூறுவது இதுவே: இதோ, நாமே உங்களுக்கு எதிராக இருப்போம்; புறவினத்தார் பார்க்க உங்கள் நடுவில் இருந்து நாமே உங்களைத் தீர்ப்பிடுவோம்;
ECTA   ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; வேற்றினத்தார் கண்முன் நானே உங்கள் நடுவிலிருந்து உங்களுக்கெதிராகத் தீர்ப்பு வழங்குவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us