Versions
TOV கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
IRVTA கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,
ERVTA கானான் சீதோனின் தந்தையானான். இவன் கானானின் மூத்தமகன். கானான் கேத்துக்கும் தந்தை. கேத் கேத்தியர்களின் தந்தை ஆனான்.
RCTA கானான் தன் தலைச்சனாகிய சிதோனைப் பெற்றான்;
ECTA கானானின் தலைமகன் சீதோன், ஏனைய புதல்வர்; ஏத்து,