Bible Versions
Bible Books

Genesis 38:21 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.
IRVTA   அந்த இடத்தின் மனிதர்களை நோக்கி: “வழியிலே நீரூற்றுகள் அருகே இருந்த விலைமாது எங்கே” என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: “இங்கே விலைமாது இல்லை” என்றார்கள்.
ERVTA   ஈரா அந்நகர ஜனங்கள் பலரிடம் அந்த வேசியைப் பற்றி விசாரித்தான். அவர்கள், "அத்தகைய வேசி இங்கு இல்லை" என்றனர்.
RCTA   வழிச் சந்திப்பிலே அமர்ந்திருந்த வேசி எங்கே என்று கேட்க, அவர்கள்: ஏது! இவ்விடத்தில் வேசி இல்லையே என்றனர்.
ECTA   அங்கிருந்த ஆள்களை நோக்கி, "ஏனயிம் அருகே வழியில் இருந்த விலைமாது எங்கே?" என்று கேட்க, அவர்கள், "இங்கே விலைமாது எவளுமில்லை" என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us