Bible Versions
Bible Books

Hosea 13:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் என்னை மறந்தார்கள்.
IRVTA   தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள் * நான் போஷித்த அளவின்படி ; திருப்தியானபின்பு அவர்களுடைய இருதயம் மேட்டிமையானது; அதினால் என்னை மறந்தார்கள்.
ERVTA   நான் இஸ்ரவேலர்களுக்கு உணவு கொடுத்தேன். அவர்கள் அந்த உணவை உண்டார்கள். அவர்கள் தம் வயிறு நிறைந்து திருப்தி அடைந்தார்கள். அவர்கள் வீண் பெருமை அடைந்தார்கள். அவர்கள் என்னை மறந்தார்கள்!
RCTA   ஆனால் அவர்கள் வளமான மேய்ச்சலால் வயிறு நிறைந்தனர், வயிறு நிறைந்ததும் அவர்கள் செருக்குற்று நம்மை மறந்து போனார்கள்.
ECTA   வளமான மேய்ச்சல் கிடைத்தபடியால் அவர்கள் மனநிறைவுற்றார்கள்; மன நிறைவடைந்ததும் செருக்குற்று என்னை மறந்து போனார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us