Bible Versions
Bible Books

Isaiah 1:26 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர்பெறுவாய்.
IRVTA   உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரர்களை முதலில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர்பெறுவாய்.
ERVTA   ஆரம்ப நாட்களில் உங்களிடமிருந்த நீதிபதிகளைப் போன்றவர்களை மீண்டும் கொண்டு வருவேன். உங்களது ஆலோசகர்கள் முன்பிருந்த ஆலோசகர்களைப்போல இருப்பார்கள். அப்போது நீங்கள் இதனை ‘நல்ல நம்பிக்கைக்குரிய நகரம்’ என்று அழைப்பீர்கள்" என்றார்.
RCTA   முன்னாளில் இருந்தது போல நீதிபதிகளை ஏற்படுத்துவோம், தொடக்கத்தில் இருந்தவாறு ஆலோசனைக்காரரைத் தருவோம். அதற்குப் பின் நீதியின் நகரமெனப் பெயர் பெறுவாய்; பிரமாணிக்கமுள்ள பட்டணம் எனப்படுவாய்."
ECTA   முன்னாளில் இருந்தது போலவே உன் நீதிபதிகளைத் திருப்பிக் கொணர்வேன்; தொடக்க காலத்தில் இருந்தது போலவே உன் ஆலோசகர்களை மீண்டும் தருவேன்; அப்பொழுது எருசலேம் "நீதியின் நகர்" எனப் பெயர் பெறும்; "உண்மையின் உறைவிடம்" எனவும் அழைக்கப்படும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us