Bible Versions
Bible Books

Isaiah 30:7 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   எகிப்தியர் சகாயம்பண்ணுவது வியர்த்தமும் வீணுமாம்; ஆகையால், சும்மாயிருப்பதே அவர்களுக்குப் பெலன் என்று அதற்காகக் கூறுகிறேன்.
IRVTA   எகிப்தியர்கள் உதவிசெய்வது பலனற்றதும் வீணுமாகும்; ஆகையால், சும்மாயிருப்பதே அவர்களுக்குப் பெலன் என்று அதற்காகக் கூறுகிறேன்.
ERVTA   அந்தப் பயனற்ற நாடு தான் எகிப்து. எகிப்தின் உதவி எதற்கும் பயனற்றது. எனவே, நான் எகிப்தை எதுவும் செய்யாத அரக்கன்" என்று அழைப்பேன்".
RCTA   ஏனெனில் எகிப்து செய்யும் உதவியானது வீண் முயற்சி, பயனற்றது; ஆதலால் தான் அதை "செயலிழந்த ராகாப்" என்கிறேன்.
ECTA   எகிப்தியர் செய்யும் உதவி பயனற்றது; ஆதலால் நான் அவர்களைச் "செயலற்ற இராகாபு" என அழைத்தேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us