Bible Versions
Bible Books

Isaiah 37:34 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.
IRVTA   அவன் இந்த நகரத்திற்குள் நுழையாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.
ERVTA   அவன் வந்த சாலையிலேயே அவனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவான். அவன் இந்த நகரத்திற்குள் நுழையமாட்டான்" கர்த்தர் இதைச் சொல்லுகின்றார்.
RCTA   தான் வந்த வழியே அவன் திரும்பி விடுவான், இந்த நகரத்தினுள் நுழைய மாட்டான், என்கிறார் ஆண்டவர்.
ECTA   வந்த வழியே அவன் திரும்பிச் செல்வான்; இந்நகருக்குள் அவன் நுழையவே மாட்டான், "என்கிறார் ஆண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us