Bible Versions
Bible Books

Isaiah 65:24 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
IRVTA   அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுமொழி கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
ERVTA   அவர்கள் கேட்பதற்கு முன்பே அவர்களுக்கு என்ன தேவை என்று நான் அறிவேன். அவர்கள் கேட்டு முடிப்பதற்குள்ளாக நான் அவர்களுக்கு உதவுவேன்.
RCTA   அவர்கள் கூக்குரலிடுவதற்கு முன்பே நாம் செவிசாய்ப்போம்; அவர்கள் இன்னும் பேசிக்கொண்டிருக்கும் போதே நாம் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்போம்.
ECTA   அவர்கள் வேண்டுவதற்கு முன்னே நான் மறுமொழி தருவேன்; அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே பதிலளிப்பேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us